
முதலமைச்சரின் தனி பிரிவின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பில் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற குறைதீர்ப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் ஏற்கனவே பணியாற்றி வருகிறார்.

மின்னணு நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரியாகவும் ஷில்பா பிரபாகர் செயல்படுவார் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவிப்பு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3junFcu
via IFTTT
